இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading… லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.புது லாவா ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.லாவா நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்த லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், கூடுதலாக 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. … Continue reading இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்